ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்: கப்பல்கள் மீது கடும் IRGC நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாகவும், அந்த நீர்வழிப் பாதையூடாகப் பயணிக்கும் எவரும் “கடுமையான நடவடிக்கைகளை” எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது….
