
உலகின் 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் பட்டியல்: அமெரிக்காவுக்கு இடமில்லை
உலகின் 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில், சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில், அமெரிக்கா பட்டியலில் கீழிறங்கிவிட்டது. உலகின் 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் பட்டியல் Henley Passport Index…