கணவருக்குத் தெரியாமல் நடிகை ஸ்ரீதேவி செய்த அந்த விஷயம்.. இதெல்லாம் நடந்திருக்கா?
இந்திய சினிமாவில் மறக்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரீதேவியை நன்கு அறிந்த நடிகை குட்டி பத்மினி, தற்போது ஸ்ரீதேவியின் வாழ்க்கை குறித்த சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்….
